Home » கேளிக்கை » திருமண பந்தத்தில் நுழைகிறார் சதீஷ்

திருமண பந்தத்தில் நுழைகிறார் சதீஷ்

நகைச்சுவை நடிகர் சதீஷ் விஜய்யுடன் கத்தி, பைரவா போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். சதீஷ்...

👤 Sivasankaran20 Sep 2019 7:07 PM GMT
திருமண பந்தத்தில் நுழைகிறார் சதீஷ்
Share Post

நகைச்சுவை நடிகர் சதீஷ் விஜய்யுடன் கத்தி, பைரவா போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

சதீஷ் திருமணம் பற்றிய பல்வேறு வதந்திகள் பரவிக் கொண்டிருந்தன. இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இவருக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது.

தற்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.