Home » கேளிக்கை » எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிக்கிறார் அரவிந்த் சாமி

எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிக்கிறார் அரவிந்த் சாமி

கங்கனா ரணாவத் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார்.

👤 Sivasankaran5 Oct 2019 4:58 PM GMT
எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிக்கிறார் அரவிந்த் சாமி
Share Post

மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை தலைவி என்ற பெயரில் படமாகிறது. கங்கனா ரணாவத் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார். கதாபாத்திரத்துக்காக அவர் பரதநாட்டியம் மற்றும் தமிழ் கற்று வருகிறார். ஏ.எல்.விஜய் டைரக்டு செய்கிறார்.

இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்தசாமி நடிக்க இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் வெளியாகி உள்ளன.