Home » கேளிக்கை » அருவம் படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியானது

அருவம் படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியானது

மயில்சாமி, காளி வெங்கட் மற்றும் பலர் நடித்து உள்ளனர்.

👤 Sivasankaran7 Oct 2019 3:30 AM GMT
அருவம் படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியானது
Share Post

சாய் சேகர் இயக்கத்தில் சித்தார்த், கேத்ரின் தெரசா நடித்துள்ள படம் அருவம். இப்படத்தில் கபிர் துகன் சிங், மதுசூதன ராவ், ஸ்டண்ட் சில்வா, சதீஷ், ஆடுகளம் நரேன், குமரவேல், மயில்சாமி, காளி வெங்கட் மற்றும் பலர் நடித்து உள்ளனர்.

அருவம் படம் அக்டோபர் 11 ம் தேதி ரிலீசாகிறது. இப்படத்தின் ப்ரோமோ வீடியோ இன்று மாலை வெளியானது.