Home » கேளிக்கை » பிகில் படத்தின் டிரைலர் வெளியீடு பற்றிய தகவல்

பிகில் படத்தின் டிரைலர் வெளியீடு பற்றிய தகவல்

தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

👤 Sivasankaran7 Oct 2019 3:40 PM GMT
பிகில் படத்தின் டிரைலர் வெளியீடு பற்றிய தகவல்
Share Post

அட்லீ இயக்கத்தில் 3வது முறையாக விஜய் நடிக்கும் படம் பிகில். விஜய்யின் பிறந்த நாளன்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. அப்பா, மகன் என இரண்டு தோற்றங்களில் நடித்துள்ள விஜய்யின் இரு வேறு தோற்றங்களும் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது.

தயாரிப்பாளர் அர்ச்சனா பிகில் படத்தின் டிரைலர் வெளியிடும் தேதியை தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

விஜய் நடிப்பில் ஏ.ஆர். ரகுமான் இசையில் அட்லீ இயக்கத்தில் தீபாவளிக்கு வெளிவரவுள்ள பிகில் படத்தின் மிரட்டலான டிரைலர் வரும் சனிக்கிழமை (அக்டோபர் 12) மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.