Home » கேளிக்கை » மீண்டும் காதலிக்க விரும்புகிறேன் என்கிறார் சுருதிஹாசன்

மீண்டும் காதலிக்க விரும்புகிறேன் என்கிறார் சுருதிஹாசன்

எனக்கு காதலராக வருபவர் நல்ல மனிதராக இருக்க வேண்டும்.

👤 Sivasankaran9 Oct 2019 5:01 PM GMT
மீண்டும் காதலிக்க விரும்புகிறேன் என்கிறார் சுருதிஹாசன்
Share Post

சுருதிஹாசன் அளித்துள்ள ஒரு பேட்டியில்,

நான் இதுவரை ஒரே ஒருவரை தான் காதலித்துள்ளேன். நான் எதையும் எளிதாக எடுத்துக்கொள்வேன். அப்பாவியும் கூட. அதே நேரத்தில் மிகவும் உணர்வுபூர்வமானவள். எனவே தான் என்னை யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை.

மீண்டும் காதலிக்க விரும்புகிறேன். சிறந்த நேசத்துக்காகவும் காதலுக்காகவும் காத்திருக்கிறேன். எனக்கு காதலராக வருபவர் நல்ல மனிதராக இருக்க வேண்டும். நகைச்சுவைத்திறன் இருக்கவேண்டும். சுத்தமாக இருக்கவேண்டும். அவ்வளவுதான்' என்று சுருதிஹாசன் கூறியிருக்கிறார்.