Home » கேளிக்கை » பிகில் படத்தின் டிரைலர் வெளியானது

பிகில் படத்தின் டிரைலர் வெளியானது

ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்.

👤 Sivasankaran12 Oct 2019 6:15 PM GMT
பிகில் படத்தின் டிரைலர் வெளியானது
Share Post

விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'பிகில்'. இந்த படத்தில் அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் விஜய் நடித்திரு;ககிறார். இந்த படம், பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்.

விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். கதிர், விவேக், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், யோகி பாபு, இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா பொல்லம்மா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளது. படக்குழு படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டது.