Home » கேளிக்கை » ரியோவுக்கு ஜோடியாக நடிக்கும் ரம்யா நம்பீசன்

ரியோவுக்கு ஜோடியாக நடிக்கும் ரம்யா நம்பீசன்

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.

👤 Sivasankaran14 Oct 2019 2:49 PM GMT
ரியோவுக்கு ஜோடியாக நடிக்கும் ரம்யா நம்பீசன்
Share Post

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்தின் வெற்றியை தொடர்ந்து ரியோ ராஜ், தற்போது பத்ரி வெங்கடேஷ் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.

அக்டோபர் 17ஆம் தேதியிலிருந்து இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இப்படத்தில் நடிக்கும் மற்றவர்கள் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.