Home » கேளிக்கை » பிகில் படம் ரீலீஸாவது எப்போது?

பிகில் படம் ரீலீஸாவது எப்போது?

இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார்.

👤 Sivasankaran17 Oct 2019 4:09 PM GMT
பிகில் படம் ரீலீஸாவது எப்போது?
Share Post

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் பிகில். இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு வெளிவரும் என்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. தீபாவளி அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதற்கு முன்பே 24 ஆம் திகதியோ அல்லது 25ஆம் திகதியோ படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.

தற்போது அக்டோபம் 25ஆம் திகதி படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். இப்படத்தின் டிரைலர் யூடியூப்பில் பல பார்வையாளர்களை கடந்தும், லைக்குகளைப் பெற்றும் இந்திய அளவில் சாதனை படைத்து வருகிறது.