Home » கேளிக்கை » சங்கத்தமிழன் படம் எப்போது ரிலீஸ் ?

சங்கத்தமிழன் படம் எப்போது ரிலீஸ் ?

தற்போது நவம்பர் 15ம் திகதி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

👤 Sivasankaran21 Oct 2019 2:07 PM GMT
சங்கத்தமிழன் படம் எப்போது ரிலீஸ் ?
Share Post

விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் 'சங்கத்தமிழன்'. இயக்குநர் விஜய் சந்தர் இப்படத்தை இயக்கி இருக்கிறார்.

சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராசி கண்ணா, நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார்கள். மேலும் நாசர், சூரி, ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர்.

விஜயா புரடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படம் தீபாவளி முன்பே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் தீபாவளி அன்று வெளியாகும் என்றும் கூறினார்கள். தற்போது நவம்பர் 15ம் திகதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.