Home » கேளிக்கை » நிசப்தம் படத்தின் டீசர் வெளியானது

'நிசப்தம்' படத்தின் டீசர் வெளியானது

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

👤 Sivasankaran6 Nov 2019 3:53 PM GMT
நிசப்தம் படத்தின் டீசர் வெளியானது
Share Post

ஹேமந்த் மாதுக்கர் இயக்கத்தில் மாதவன், அனுஷ்கா நடிப்பில் உருவாகி உள்ள படம் "நிசப்தம்". இந்த படத்தில் வாய் பேசாத, காது கேளாத ஆர்ட்டிஸ்ட் கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடித்துள்ளார். இந்த படம் சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் படமாகும்.

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

இன்று அனுஷ்காவின் பிறந்தநாள். இன்று இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.