Home » கேளிக்கை » பிகில் படத்தின் சிங்கப் பெண்ணே பாடல் காணொளி வெளியானது

பிகில் படத்தின் 'சிங்கப் பெண்ணே' பாடல் காணொளி வெளியானது

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

👤 Sivasankaran9 Nov 2019 4:34 PM GMT
பிகில் படத்தின் சிங்கப் பெண்ணே பாடல் காணொளி வெளியானது
Share Post

அட்லி இயக்கத்தில் விஜய், நய்னதாரா நடிப்பில் உருவான படம் பிகில். இப்படத்தின் சிங்கப்பெண்ணே பாடல் காட்சி வெளியானது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.