பா.ஜ.க. செயல் தலைவர் ஜே.பி.நட்டா இன்று காலை சென்னை வந்தார். சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
அப்போது, ஜே.பி.நட்டா முன்னிலையில் நடிகர் ராதாரவி மற்றும் நமீதாவும் பா.ஜ.க.வில் இன்று தன்னை இணைத்துக் கொண்டனர்.