Home » கேளிக்கை » ரம்யா பாண்டியனுக்கு வந்த சோதனை

ரம்யா பாண்டியனுக்கு வந்த சோதனை

என் பெயரில் போலி டுவிட்டர் கணக்குகள் நிறைய உருவாகி உள்ளது என்றார்.

👤 Sivasankaran4 Dec 2019 4:56 PM GMT
ரம்யா பாண்டியனுக்கு வந்த சோதனை
Share Post

ரம்யா பாண்டியன் போட்டோஷுட் நடத்தி தனது புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிடுவது வழக்கம்.

மேலாடை இன்றி ஒரு புகைப்படம் ரம்யா பாண்டியன் என்ற பெயரில் வெளியானது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வைரலானது. இதையறிந்த ரம்யா பாண்டியன், என் பெயரில் போலி டுவிட்டர் கணக்குகள் நிறைய உருவாகி இருப்பதாகவும், வெளியான புகைப்படம் தான் இல்லை என்றும் கூறியுள்ளார்.

உண்மையான டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தை கூறி வீடியோவை வெளியிட்டுள்ளார்.