Home » கேளிக்கை » பட்டாஸ் படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது

பட்டாஸ் படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது

தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். பொங்கல் விடுமுறையையொட்டி இப்படம் வெளியாக உள்ளது.

👤 Sivasankaran6 Jan 2020 5:30 PM GMT
பட்டாஸ் படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது
Share Post

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நாயகனாக நடித்து வரும் படம் 'பட்டாஸ்'. இப்படத்தை எதிர் நீச்சல், காக்கிச்சட்டை, கொடி படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். பொங்கல் விடுமுறையையொட்டி இப்படம் வெளியாக உள்ளது.

தனுஷுக்கு ஜோடியாக மெஹ்ரின் பிர்சாடா நடித்துள்ளார். பொங்கல் விடுமுறையையொட்டி இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலரை நாளை காலை 10.31 மணிக்கு வெளியிட இருப்பதாக தனுஷ் அறிவித்திருக்கிறார்.