Home » கேளிக்கை » எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிக்கும் அரவிந்தசாமி

எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிக்கும் அரவிந்தசாமி

எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிக்கும் அரவிந்தசாமி நடிக்கிறார்.

👤 Sivasankaran18 Jan 2020 4:35 PM GMT
எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிக்கும் அரவிந்தசாமி
Share Post

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து 'தலைவி' படம் தயாராகிறது. இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார். எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிக்கும் அரவிந்தசாமி நடிக்கிறார்.

அரவிந்தசாமியின் தோற்றம் எம்.ஜி.ஆரை போலவே இருப்பதாக பலரும் பாராட்டி வருகின்றனர். அவரது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.