அமலாபால் நடிப்பில் உருவாகி வரும் படம் 'அதோ அந்த பறவை போல'. சஸ்பென்ஸ் காட்சிகள் நிறைந்த திரைப்படம். காட்டில் வழி தெரியாமல் மாட்டிக் கொள்கிறார் அமலாபால். அவர் சந்திக்கும் பிரச்சினைகளை அலசுவது தான் படத்தின் கதை.
அமலாபாலுக்கு இந்த படம் பெரும் திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தின் டிரைலர் இதோ.....