Home » கேளிக்கை » மீண்டும் ரஜினியுடன் நடிக்கிறார் நயன்தாரா

மீண்டும் ரஜினியுடன் நடிக்கிறார் நயன்தாரா

இப்படத்தில் நயன்தாரா இணைந்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

👤 Sivasankaran31 Jan 2020 2:37 PM GMT
மீண்டும் ரஜினியுடன் நடிக்கிறார் நயன்தாரா
Share Post

ரஜினிகாந்த் தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்த படத்தை தலைவர் 168 என்று அழைக்கிறார்கள்.

இப்படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், சதீஷ், சூரி, பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். தற்போது இப்படத்தில் நயன்தாரா இணைந்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.