Home » கேளிக்கை » யோகி பாபு நடிக்கும் "காக்டெய்ல்"

யோகி பாபு நடிக்கும் "காக்டெய்ல்"

யோகி பாபு நடித்த 'காக்டெய்ல்' திரைப்படம் வரும் மார்ச் 6ம் தேதி வெளியாக உள்ளது. யோகிபாபு...

👤 Sivasankaran18 Feb 2020 2:56 PM GMT
யோகி பாபு நடிக்கும் காக்டெய்ல்
Share Post

யோகி பாபு நடித்த 'காக்டெய்ல்' திரைப்படம் வரும் மார்ச் 6ம் தேதி வெளியாக உள்ளது.

யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் மூன்றாவது படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த வாரம் வெளியானது. இப்படத்திற்கு 'காக்டெய்ல்' என்று தலைப்பு வைத்தனர்.

இப்படத்தை ரா. விஜய முருகன் இயக்குகிறார். பி. ஜி. முத்தையா இப்படத்தை தயாரிக்கிறார்.