Home » கேளிக்கை » ஷில்பா ஷெட்டிக்கு பெண் குழந்தை

ஷில்பா ஷெட்டிக்கு பெண் குழந்தை

2009ம் ஆண்டும் ராஜ் குந்த்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

👤 Sivasankaran21 Feb 2020 3:43 PM GMT
ஷில்பா ஷெட்டிக்கு பெண் குழந்தை
Share Post

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த பிப்ரவரி 15ம் திகதி பிறந்த குழந்தையின் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் தற்போது பகிர்ந்துள்ளார். ஷில்பா ஷெட்டிக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன.

ஷில்பா ஷெட்டி, கடந்த 2009ம் ஆண்டும் ராஜ் குந்த்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே, வியான் எனும் 7வயது மகன் உள்ள நிலையில், தற்போது இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.