மூத்த நடிகர் பாலகிருஷ்ணா அடுத்து போயபட்டி ஸ்ரீனு இயக்கத்தில் ஒரு புது படத்தில் நடிக்கிறார். அந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க அனுஷ்கா, நயன்தாரா என பல நடிகைகளை அணுகியுள்ளனர். ஆனால் இறுதியில் அஞ்சலி தான் ஹீரோயினாக நடிக்க ஒப்புக்கொண்டாராம்.
இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.
2016ல் அஞ்சலி-பாலகிருஷ்ணா ஜோடியாக டிக்டேட்டர் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.