Home » கேளிக்கை » பிரபல நடிகருக்கு குழந்தை பிறந்தது

பிரபல நடிகருக்கு குழந்தை பிறந்தது

காலை 6 மணியளவில் அவர் தான் பெண் குழந்தைக்கு தகப்பனார்.

👤 Sivasankaran7 March 2020 1:19 PM GMT
பிரபல நடிகருக்கு குழந்தை பிறந்தது
Share Post

சிவகார்த்திகேயனின் இரண்டாம் தயாரிப்பாக வெளியான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் மூலம் ரியோ ஹீரோவாக அறிமுகமானார். இப்படம் வெற்றியடைந்தது.

இதனையடுத்து படங்களில் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். அண்மையில் தன் மனைவி கர்ப்பமாக இருப்பதாக புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று காலை 6 மணியளவில் அவர் தான் பெண் குழந்தைக்கு அப்பாவாகி உள்ளதாகவும், தாயும் சேயும் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.