Home » கேளிக்கை » துல்கருக்கு ஜோடி இரு பிரபல கதாநாயகிகள்

துல்கருக்கு ஜோடி இரு பிரபல கதாநாயகிகள்

பிருந்தா இயக்கும் படத்தை ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.

👤 Sivasankaran14 March 2020 2:41 PM GMT
துல்கருக்கு ஜோடி இரு பிரபல கதாநாயகிகள்
Share Post

பிருந்தா இயக்கும் ஹே சினாமிகா படத்தின் கதாநாயகனாக துல்கர் சல்மானும் கதாநாயகிகளாக காஜல் அகர்வாலும் அதிதி ராவும் நடிக்கிறார்கள். இன்று, பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. பிருந்தா இயக்கும் படத்தை ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. பூஜை நிகழ்ச்சியில் பிரபல இயக்குநர் மணி ரத்னம் கலந்துகொண்டு பிருந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.