Home » கேளிக்கை » சிரஞ்சீவி படத்தில் இருந்து விலகினார் த்ரிஷா

சிரஞ்சீவி படத்தில் இருந்து விலகினார் த்ரிஷா

அப்படத்தில் நடிகை த்ரிஷாவும் நடிக்கவுள்ளார் என அறிவிக்கபட்டிருந்தது.

👤 Sivasankaran15 March 2020 12:10 PM GMT
சிரஞ்சீவி படத்தில் இருந்து விலகினார் த்ரிஷா
Share Post

தற்போது தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் மிக பெரிய அளவில் சிரு 152 (Chiru 152) என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. அப்படத்தில் நடிகை த்ரிஷாவும் நடிக்கவுள்ளார் என அறிவிக்கபட்டிருந்தது.

இந்நிலையில் த்ரிஷா தற்போது வெளியிட்டுள்ள பதிவில், இப்படத்தில் நான் நடிக்கவில்லை என்று ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் தெரிவித்துள்ளார்.