இயக்குநர் பா. ரஞ்சித் மற்றும் அவரது மனைவி அனிதா தம்பதியினருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.
மூத்த பெண் குழந்தைக்கு மகிழினி என்ற அழகிய தமிழ்ப் பெயரை வைத்த பா. ரஞ்சித், தற்போது பிறந்துள்ள ஆண் குழந்தைக்கு, மிளிரன் எனும் தமிழ்ப் பெயரை சூட்டியுள்ளார். ஒளிரும் தன்மையுடையவன் என்பது அந்தப் பெயரின் பொருளாகும்.