Home » கேளிக்கை » ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம் காலமானார்

ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம் காலமானார்

இது ஹாலிவுட் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

👤 Sivasankaran28 March 2020 11:09 AM GMT
ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம் காலமானார்
Share Post

பிரபல ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம் கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று அவர் சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்தார். அவருக்கு வயது 69. இது ஹாலிவுட் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.