Home » கேளிக்கை » வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கீர்த்தி சுரேஷ்

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கீர்த்தி சுரேஷ்

தொழிலதிபர் ஒருவரின் மகனுடன் திருமணம் முடிவு செய்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

👤 Sivasankaran5 April 2020 1:17 PM GMT
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கீர்த்தி சுரேஷ்
Share Post

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் மட்டும் அல்லாது தெலுங்கிலும் அதிகளவு படங்களில் நடித்து வருகிறார்.

கீர்த்தியின் தந்தை சுரேஷ்குமார் அவருக்கு திருமணத்திற்கு வரன் பார்த்து வருவதாகவும், பாஜகவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகனுடன் திருமணம் முடிவு செய்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

திருமணம் குறித்து விளக்கம் அளித்துள்ள கீர்த்தி சுரேஷ்,, இந்த செய்தி முற்றிலும் வதந்தி. இந்த செய்தி எனக்கே வியப்பாக உள்ளது. என்று கூறியுள்ளார்.