கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. நடிகர் சந்தானம் பேரிடர் சமயங்களில் மக்களுக்கு எப்போதுமே துணையாக நின்று பல உதவிகளை ரகசியமாக செய்து வருவார்.
சந்தானம் தமிழக மக்களுக்கும், காவல்துறையினருக்கும், மருத்துவர்களுக்கும், துப்புரவுத் தொழிலாளர்களுக்கும் தேவையான உதவிகளை தமிழகம் முழுவதும் உள்ள தன் ரசிகர் நற்பணி மன்றம் மூலமாக செய்து வருகிறார்.
மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான பால், காய்கறிகள், அரிசி, மளிகைப்பொருட்கள், கபசுரகுடிநீர், கிருமிநாசினி மற்றும் முககவசம் என தேவையான அனைத்தும் சந்தானம் தன் ரசிகர் மன்றம் மூலம் கொடுத்து வருகிறார்.
சத்தமில்லாமல் மக்களுக்கு உதவிடும் சந்தானம்
தேவையான உதவிகளை தமிழகம் முழுவதும் உள்ள தன் ரசிகர் நற்பணி மன்றம் மூலமாக செய்து வருகிறார்.
👤 Sivasankaran13 April 2020 3:57 PM GMT
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire