Home » கேளிக்கை » காதலியின் புகைப்படத்தை வெளியிட்டார் ராணா

காதலியின் புகைப்படத்தை வெளியிட்டார் ராணா

தன்னுடைய காதலுக்கு இவர் ஓகே சொல்லி இருப்பதாக கூறி காதலி மிஹீகா உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

👤 Sivasankaran12 May 2020 3:35 PM GMT
காதலியின் புகைப்படத்தை வெளியிட்டார் ராணா
Share Post

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ராணா. பாகுபலி படம் மூலம் தமிழ் ரசிகர்களை அதிகளவில் கவர்ந்தார். அஜித்துடன் ஆரம்பம் படத்தில் ராணா நடித்திருந்தார்.

ராணா தான் காதலிக்கும் பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.தன்னுடைய காதலுக்கு இவர் ஓகே சொல்லி இருப்பதாக கூறி காதலி மிஹீகா உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

மிஹீகா ஐதராபாத்தை சேர்ந்தவர். இன்டீரியர் டிசைனிங் படித்தவர். ராணா - மிஹீகா காதலுக்கு பலரும் வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள்.