Home » கேளிக்கை » தமிழ் நடிகர்கள் மீது நடிகர் வடிவேலு புகார்

தமிழ் நடிகர்கள் மீது நடிகர் வடிவேலு புகார்

நான் தான் இடமெல்லாம் வாங்கி கொடுத்து பெரிய ஆளாக ஆக்கினேன்

👤 Sivasankaran1 Jun 2020 1:47 PM GMT
தமிழ் நடிகர்கள் மீது நடிகர் வடிவேலு புகார்
Share Post

தமிழ்த் திரைப்படத்துறையில் சிறந்த நகைச்சுவை நடிகர் வடிவேலு ஆவார். நடிகர் வடிவேலும் நடிகர் சிங்கமுத்துவும் ஒருவருக்கொருவர் புகார் கொடுத்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் மனோபாலா நடிகர் சிங்கமுத்துவை பேட்டி எடுத்தார். அதில் வடிவேலு பற்றி சிங்கமுத்து பல தகவல்களை கூறினார்.

"அதில் வடிவேலுவை நான் தான் ஆளாக்கிவிட்டேன். அவருக்கு ஒண்ணுமே தெரியாது. நான் தான் இடமெல்லாம் வாங்கி கொடுத்து பெரிய ஆளாக ஆக்கினேன்" என்று பேசியுள்ளார்.

இதற்காக தான் பெயரை தேவையில்லாமல் இழுத்து கெடுக்கும் வகையில் பேசியுள்ளனர் என்று சிங்கமுத்து, மனோபாலா ஆகியோர் மீது வடிவேலு புகார் கொடுத்துள்ளார்.