Home » கேளிக்கை » டிக்டாக்கை இனி பயன்படுத்த போவதில்லை! சினிமா பிரபலங்கள் எடுத்த அதிரடி முடிவு

டிக்டாக்கை இனி பயன்படுத்த போவதில்லை! சினிமா பிரபலங்கள் எடுத்த அதிரடி முடிவு

பிரபல நடிகர்கள் மிலிந்த் சோமன், ரன்வீர் ஷோரே, அர்ஷத் வார்சி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

👤 Sivasankaran2 Jun 2020 2:27 PM GMT
டிக்டாக்கை இனி பயன்படுத்த போவதில்லை! சினிமா பிரபலங்கள் எடுத்த அதிரடி முடிவு
Share Post

இந்தியாவுக்கும் சீனாவுக்கு இடையே எல்லை பதட்டம் நிலவி வருகின்றன.

இந்நிலையில் டிக்டாக் உள்ளிட்ட சீனப் பொருட்களை புறக்கணிக்கப்பதாக பிரபல நடிகர்கள் மிலிந்த் சோமன், ரன்வீர் ஷோரே, அர்ஷத் வார்சி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து #Boycottchineseproducts என்ற ஹேஷ் டேக்கை பயன்படுத்தி பாலிவுட் நடிகர்கள் கருத்து தெரிவிக்க இந்த டேக் டிவிட்டரில் வைரலாகி வருகிறது.