Home » கேளிக்கை » குருதி ஆட்டம் படத்தை முடித்துக் கொடுத்தார் பிரியா பவானி சங்கர்

குருதி ஆட்டம் படத்தை முடித்துக் கொடுத்தார் பிரியா பவானி சங்கர்

இப்படத்தில் அதர்வா நாயகனாக நடித்து வருகிறார்.

👤 Sivasankaran4 Jun 2020 3:17 PM GMT
குருதி ஆட்டம் படத்தை முடித்துக் கொடுத்தார் பிரியா பவானி சங்கர்
Share Post

மேயாத மான் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர்.

பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்து வரும் குருதி ஆட்டம் படத்தின் டப்பிங் பணிகளை முடித்து கொடுத்துள்ளார். 8 தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஶ்ரீ கணேஷ் இயக்கி உள்ள இப்படத்தில் அதர்வா நாயகனாக நடித்து வருகிறார்.

பிரியா பவானி சங்கர் குருதி ஆட்டம் படத்தின் டப்பிங்கை முடித்துள்ளார்.