Home » கேளிக்கை » அமேசான் பிரைமில் வெளியாகிறது பெண்குயின் படம்!

அமேசான் பிரைமில் வெளியாகிறது பெண்குயின் படம்!

கீர்த்தி சுரேஷின் 24-வது படம் இது.

👤 Sivasankaran6 Jun 2020 2:54 PM GMT
அமேசான் பிரைமில் வெளியாகிறது பெண்குயின் படம்!
Share Post

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பெண்குயின் படம் ஜூன் 19 அன்று அமேசான் பிரைமில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியிடப்படுகிறது.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ள பெண்குயின் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

இந்தப் படத்தை ஈஷ்வர் கார்த்திக் இயக்கியுள்ளார். இசை - சந்தோஷ் நாராயணன்.

கீர்த்தி சுரேஷின் 24-வது படம் இது.