2020 ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் மாதம் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வருகின்றன.
இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் அமைப்பு ஐபிஎல் தொடரை நடத்த தாங்கள் தயாராக இருப்பதாக கூறி உள்ளது.