Home » கேளிக்கை » பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் தற்கொலை

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் தற்கொலை

தோனியின் வாழ்க்கையை அச்சு அசலாக இயல்பாகவே நடித்து பெரும் பாராட்டைப் பெற்றார் சுஷாந்த்.

👤 Sivasankaran14 Jun 2020 2:01 PM GMT
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் தற்கொலை
Share Post

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்தர் சுஷாந்த்சிங் ராஜ்புத். தோனியின் வாழ்க்கையை அச்சு அசலாக இயல்பாகவே நடித்து பெரும் பாராட்டைப் பெற்றார் சுஷாந்த்.

கடந்த சில மாதங்களாக சுஷாந்த்சிங் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்னர்தான் அவரது பெண் மேனேஜர் தற்கொலை செய்து கொண்டார்.இந்நிலையில் சுஷாந்த்சிங் இன்று மும்பையில் அவரது வீட்டில் தூக்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.