Home » கேளிக்கை » நடிகை நயன்தாராவுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதா?

நடிகை நயன்தாராவுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதா?

திரையுல பிரமுகர்கள் சிலர் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

👤 Sivasankaran21 Jun 2020 2:30 PM GMT
நடிகை நயன்தாராவுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதா?
Share Post

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனாத்தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் திரையுலக பிரபலங்கள் சிலரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா அச்சத்தில் நடிகை நயன்தாரா, இயக்குநர்கள் விக்னேஷ் சிவன், மிஷ்கின் உள்ளிட்ட திரையுல பிரமுகர்கள் சிலர் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாராவுக்கு கொரோனாத் தொற்று இல்லை என்றும் அவர் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார் என்றும் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.