Home » கேளிக்கை » விஜய்க்கு வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ்

விஜய்க்கு வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ்

அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

👤 Sivasankaran22 Jun 2020 3:39 PM GMT
விஜய்க்கு வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ்
Share Post

நடிகர் விஜய் இன்று தன்னுடைய 46-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவருக்கு திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலரும் சமூகவலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகை கீர்த்தி சுரேஷ், விஜய்க்காக, வித்தியாசமாக, குட்டி ஸ்டோரி பாடலை வயலின் வாசித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.