Home » கேளிக்கை » சுமார் மூஞ்சி குமார் வேடத்தில் மீண்டும் நடிக்கவுள்ள விஜய் சேதுபதி!

சுமார் மூஞ்சி குமார் வேடத்தில் மீண்டும் நடிக்கவுள்ள விஜய் சேதுபதி!

இந்த படத்தில் சிறிய வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார்.

👤 Sivasankaran23 Jun 2020 3:14 PM GMT
சுமார் மூஞ்சி குமார் வேடத்தில் மீண்டும் நடிக்கவுள்ள விஜய் சேதுபதி!
Share Post

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் சுமார் மூஞ்சி குமார் வேடத்தில் நடித்த விஜய் சேதுபதி மீண்டும் அதே வேடத்தை கொரோனா குமார் படத்திலும் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா குமார் படத்தை சதீஷ் தயாரிக்கிறார். இசை - சித்தார்த் விபின்.

இந்த படத்தில் சிறிய வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார்.

பொது முடக்கம் முடிந்து, அரசு அனுமதியளித்த பிறகு கொரோனா குமார் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.