Home » கேளிக்கை » சூர்யாவின் அடுத்த மூன்று படங்கள் விரைவில்

சூர்யாவின் அடுத்த மூன்று படங்கள் விரைவில்

இந்த மூன்று படங்களின் மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு உள்ளது.

👤 Sivasankaran2 July 2020 11:11 AM GMT
சூர்யாவின் அடுத்த மூன்று படங்கள் விரைவில்
Share Post

சூர்யாவின் அடுத்தடுத்து தமிழ்ப் படங்களில் ஒப்ப்நதமாகியுள்ளார்.

இதற்கு அவர் மிகவும் நம்பியிருக்கும் படம் சூரரைப் போற்று தான். இதை தொடர்ந்து சூர்யா 3 படங்களில் நடிக்கவுள்ளார்.

அந்த படங்கள் அருவா, வாடிவாசல் மற்றும் லோகேஷ் இயக்கும் படம். இந்த மூன்று படங்களின் மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு உள்ளது.