Home » கேளிக்கை » தீபிகா படுகோனுடன் முதல்முறையாக ஜோடி சேரும் பிரபாஸ்!

தீபிகா படுகோனுடன் முதல்முறையாக ஜோடி சேரும் பிரபாஸ்!

புகழ்பெற்ற பிரபாஸின் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

👤 Sivasankaran20 July 2020 2:35 PM GMT
தீபிகா படுகோனுடன் முதல்முறையாக ஜோடி சேரும் பிரபாஸ்!
Share Post

நாக் அஸ்வின் இயக்கும் படத்தில் முதல்முறையாக தீபிகா படுகோனுடன் இணைந்து நடிக்கிறார் பிரபாஸ்.

பாகுபலி படத்தின் மூலம் இந்தியா முழுக்கப் புகழ்பெற்ற பிரபாஸின் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரபல நட்சத்திரம் தீபிகா படுகோனுடன் இணைந்து முதல்முறையாக நடிக்கவுள்ளார் பிரபாஸ். இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தீபிகா படுகோன் நடிக்கும் முதல் தெலுங்குப் படம் இது.