கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் கடந்த 5 ஆம் திகதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல்.
செயற்கை சுவாசம் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.