Home » கேளிக்கை » தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் கொரோனாவைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

👤 Sivasankaran16 Aug 2020 1:49 PM GMT
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு
Share Post

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

விஷால், ஐஸ்வர்யா அர்ஜூன், எஸ்.எஸ். ராஜமெளலி, கருணாஸ், நடிகை நிக்கி கல்ராணி என திரையுலகைச் சேர்ந்த பலரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் கொரோனாவைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதை அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். அவருக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சை வழங்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.