லிடியன் நாதஸ்வரம் இளம் வயதில் இசையில் சாதனை படைத்து வருகிறார். அதிவேகமாக பியோனா வாசிப்பதில் வல்லவர். நேற்று (செப்டம்பர, 6) இவருக்கு பிறந்தநாள்.
இதையொட்டி இளையராஜாவை அவரது இல்லத்தில் சந்தித்து ஆசி பெற்றார் லிடியன்.
அவருக்கு நாதஸ்வரம் ஒன்றை ஆசீர்வசித்து கொடுத்தார் இளையராஜா.
இவர் மலையாளத்தில் மோகன்லாலின் 3டி படம் ஒன்றுக்கு இசையமைக்கிறார்.