Home » கேளிக்கை » பாலியல் வழக்கில் சிக்கிய நடிகர்

பாலியல் வழக்கில் சிக்கிய நடிகர்

மதுர் மிட்டல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

👤 Sivasankaran28 Feb 2021 5:34 AM GMT
பாலியல் வழக்கில் சிக்கிய நடிகர்
Share Post

ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் நடித்து பிரபலமானவர் மதுர் மிட்டல்.

இளம் பெண்ணுடன் மதுர் மிட்டல் நெருக்கமாக பழகி உள்ளார். அந்த பெண் தற்போது பாலியல் ரீதியாக மதுர் மிட்டல் தன்னை துன்புறுத்தியதாகவும் மோசமான வார்த்தைகளை பேசி அடித்ததாகவும் மும்பை போலீசில் புகார் செய்துள்ளார். மதுர் மிட்டல் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.