Home » கேளிக்கை » அட்லீ படத்தில் வில்லனாக நடிக்கும் ஜெய்

அட்லீ படத்தில் வில்லனாக நடிக்கும் ஜெய்

அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஒருவர், இப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

👤 Sivasankaran10 Jun 2021 11:49 AM GMT
அட்லீ படத்தில் வில்லனாக நடிக்கும் ஜெய்
Share Post

இயக்குனர் அட்லீ அடுத்ததாக தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் ஜெய் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஒருவர், இப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே அட்லீயுடன் ராஜா ராணி படத்தில் பணியாற்றிய ஜெய், தற்போது அவருடன் மீண்டும் இணைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.