Home » கேளிக்கை » ஸ்ரீசாந்துக்கு ஜோடியாக நடிக்க நடிகை சன்னி லியோன் ஒப்பந்தம்

ஸ்ரீசாந்துக்கு ஜோடியாக நடிக்க நடிகை சன்னி லியோன் ஒப்பந்தம்

இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

👤 Sivasankaran22 July 2021 3:27 PM GMT
ஸ்ரீசாந்துக்கு ஜோடியாக நடிக்க நடிகை சன்னி லியோன் ஒப்பந்தம்
Share Post

ஸ்ரீசாந்துக்கு ஜோடியாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் ஒப்பந்தமாகி உள்ளார்.

ஸ்ரீசாந்தும் சன்னி லியோனும் முதன்முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தற்போது இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.