Home » கேளிக்கை » வடிவேலு உடன் இணையும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்

வடிவேலு உடன் இணையும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்

இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

👤 Sivasankaran15 Sep 2021 5:08 PM GMT
வடிவேலு உடன் இணையும்  இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்
Share Post

வடிவேலு, அடுத்ததாக சுராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார்