Home » கேளிக்கை » நடிகை ஸ்ரேயாவுக்கு பெண் குழந்தை பிறந்தது

நடிகை ஸ்ரேயாவுக்கு பெண் குழந்தை பிறந்தது

கடந்த வருடம், தான் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்து இருந்தார்.

👤 Sivasankaran13 Oct 2021 5:06 PM GMT
நடிகை ஸ்ரேயாவுக்கு பெண் குழந்தை பிறந்தது
Share Post

கடந்த 2018-ல் ரஷ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆண்ட்ரூ கோச்சே என்பவரை நடிகை ஸ்ரேயா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன்பிறகு சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டு கணவருடன் பார்சிலோனாவில் குடியேறினார்.

கடந்த வருடம், தான் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் ஸ்ரேயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்து உள்ளார்.