Home » கேளிக்கை » நகைச்சுவைக் கலைஞர் பில் காஸ்பி மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் உறுதிசெய்யப்பட்டுள்ளது

நகைச்சுவைக் கலைஞர் பில் காஸ்பி மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் உறுதிசெய்யப்பட்டுள்ளது

அமெரிக்க நகைச்சுவைக் கலைஞர் பில் காஸ்பி , பாலியல் குற்றங்களைப் புரிந்தது நிரூபிக்கப்பட்டுள்ளது.

👤 Saravana Rajendran27 April 2018 3:29 PM GMT
நகைச்சுவைக் கலைஞர் பில் காஸ்பி மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் உறுதிசெய்யப்பட்டுள்ளது
Share Post

2004ஆம் ஆண்டு அப்போதுதான் பழகிய பெண் ஒருவரை, காஸ்பி, மயக்கமடைய செய்து, அவரை பாலியல்ரீதியில் வன்கொடுமை செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது. 80 வயது காஸ்பி மீது 3 குற்றச்சாட்டுகள் பதிவாகின. ஒவ்வொரு குற்றத்துக்கும் பத்தாண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். எனத்தெரிகிறது. தண்டனையை எதிர்த்து காஸ்பியின் வழக்கறிஞர் மேல் முறையீடு செய்யவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.