Home » கேளிக்கை » சந்தானம் நடிப்பில் அக்யூஸ்டு நம்பர்-1 வெளிவருகிறது

சந்தானம் நடிப்பில் அக்யூஸ்டு நம்பர்-1 வெளிவருகிறது

ஹரி தினேஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

👤 Sivasankaran12 July 2019 5:03 PM GMT
சந்தானம் நடிப்பில் அக்யூஸ்டு நம்பர்-1 வெளிவருகிறது
Share Post

தில்லுக்கு துட்டு 2 படத்திற்கு ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து அக்யூஸ்டு நம்பர்-1 என்ற படத்தில் சந்தானம் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ள தாரா அலிசா பெர்ரி நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹரி தினேஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

அக்யூஸ்டு நம்பர்-1 வருகின்ற 26-ம் திகதி வெளியிடப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.