Home » கேளிக்கை » புதிய படத்தில் விஜய்க்கு 2 ஜோடிகள்?

புதிய படத்தில் விஜய்க்கு 2 ஜோடிகள்?

கதாநாயகியாக நடிக்க 2 நடிகைகளிடம் இயக்குனர் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.

👤 Sivasankaran4 July 2019 5:46 PM GMT
புதிய படத்தில் விஜய்க்கு 2 ஜோடிகள்?
Share Post

'பிகில்' படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் இரு வேடங்களில் வருகிறார். ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து தயாராகி உள்ளது.

இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. விஜய்க்கு 64-வது படமாகும். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி உள்ளன. இதில் கதாநாயகியாக நடிக்க 2 நடிகைகளிடம் இயக்குனர் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒருவர் ராஷி கண்ணா. இன்னொருவர் ராஷ்மிகா மந்தனா.